வாடிக்கையாளரைக் கவர சக்ஸஸ் பார்முலா
Rs.900.00 Original price was: Rs.900.00.Rs.780.00Current price is: Rs.780.00.
வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்!
அவர்களை ஈர்க்க முடிந்தால்தான், வெற்றி சாத்தியப்படும்! சந்தையின் சமீபத்திய போக்குகள், நிலவரங்களின் பின்னணியில் தொழில்நுட்பம் கோலோச்சும் இன்றைய உலகில் நுகர்வோருடன் தொடர்புகொண்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களின் கையில் இருக்கவேண்டிய கையேடு இது.
- வாடிக்கையாளர்கள் உண்மையில் விரும்புவது, சிந்திப்பது மற்றும் உணரும் விஷயங்கள்.
- ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாகவும் விசுவாசமாகவும் வைத்துக்கொள்ளும் வழிகள்.
- நுகர்வோர் நடத்தையில் உள்ள புதிய போக்குகள், முன்னேற்றங்கள். என நுகர்வோரைக் கவரும் 50 அரிய ஃபார்முலாக்களை இது வழங்குகிறது.
புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் சாலமன் நுகர்வோர் நடத்தையைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் செய்திருக்கிறார்.
- Author : மைக்கேல் சாலமன்
- Publisher : Pearson Publication
- No. of Pages : 192
or pay only Rs. 260.00 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.