Site Navigation

வாத்ஸாயனரின் காமசூத்திரம்

Weight 300 g
Dimensions 24.5 × 17.0 cm
SKU: KB0026

Rs.1,650.00 Original price was: Rs.1,650.00.Rs.1,450.00Current price is: Rs.1,450.00.

In Stock

இல்லறம் நல்லறமாக செழிக்க எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய ‘நவீன குடும்ப வாழ்வுக்கான பழங்கால கையேடு’ இந்த நூல்!

  • Author :
  • Publisher :
  • No. of Pages :
In Stock

or pay only Rs. 483.33 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

காமம், பொத்திப் பதுக்க வேண்டிய ஒன்றல்ல; புரிந்துகொள்ள வேண்டிய பக்குவம். குடும்ப உறவுகளைச் சுக்குநூறாக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சனையில் 80 சதவீதத்திற்கும் மேல் செக்ஸ்தான் பின்ணணியாக இருக்கிறது. பாலியல் கல்விக்கான அவசியத்தை வலியுறுத்தும் விதமாக நாளுக்கு நாள் ‘இல்லற அவலங்கள்’ அதிகமாகி வருகின்றன. இக்காலகட்டத்தில் இல்லற உண்மைகளை உரக்க சொல்லவும், உறவுகள் குறித்த நெறிகளை சொல்லி வழி நடத்தவும், தனிமனித தவறுகளை தடுக்கவும், எது சரி எது தவறு என்கிற தெளிவை ஏற்படுத்தவும் Dr. Narayana Reddy மிகுந்த சிரத்தையுடன் வாத்ஸாயனரின் காமசூத்திரத்தை இந்நூலில் பகுத்து காட்டியிருக்கிறார்.

Additional information

Weight 300 g
Dimensions 24.5 × 17.0 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.