Site Navigation

உலகப் புரட்சியாளர்கள்

Weight 250 g
Dimensions 21.5 × 13.5 cm
SKU: KB 574

Rs.1,800.00

Out of stock

புரட்சிகள் இல்லையென்றால் வரலாறு சுவாரசியம் அற்றதாய், ஆண்டுகளையும், இடங்களையும் பற்றிய வெற்றுப் பதிவாகவே இருந்து விட்டிருக்கும். புரட்சியாளர் களின் வீரமும், நெஞ்சுரமும், விடாமுயற்சியும் வியக்கத் தக்கவை. காலம் அவர்களை வியந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான், தங்கள் மரணத்துக்குப் பிறகும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது.

அப்படிப்பட்ட பின்வரும் புரட்சியாளர்களின் வரலாறையும் அதற்கான தூண்டுதல் சம்பவங்களையும் தருகிறது இந்நூல்.

கரிபால்டி, லெனின், காந்தி, பகத்சிங், மாசேதுங்,ஹோசிமின்,பாட்ரீஸ் லுமும்பா, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா,பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, யூகோ சாவேஸ், மலாலா யூசுப், ஆன் சான் சுயி.

  • Author : உலகப் புரட்சியாளர்கள்
  • Publisher : கவிதா பப்ளிகேஷன்
  • No. of Pages : 256
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 250 g
Dimensions 21.5 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “உலகப் புரட்சியாளர்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.