Site Navigation

யூதர்கள்

Weight 310 g
Dimensions 21.5 × 13.5 cm
SKU: KB 458

Rs.2,160.00 Original price was: Rs.2,160.00.Rs.1,850.00Current price is: Rs.1,850.00.

Out of stock

உலகின் மிகப் புராதளமான மதங்களுள் ஒன்று யூதமதம், எகிப்திலிருந்து யூதர்கள் முதல்முதலில் பாலஸ்தீளை நோக்கி இடம்பெயர்ந்து வந்தது முதல் ஒவ்வொரு நாளும் போராட்டம் தான், யுத்தம்தான்.

வாழ்க்கைப் பிரச்னைகளுக்காக ஐரோப்பா முழுவதும் பரவி, இடம்பெயர்ந்துகொண்டே இருந்தவர்களுக்கு, இருபதாம் நூற்றாண்டு மிகுந்த சோதனைகளைக் கொடுத்தது. ஹிட்லரின் ஜெர்மனியில் கொத்துக் கொத்தாக அவர்கள் கொலை செய்யப் பட்டார்கள். தமது சரித்திரமெங்கும் அடித்துத் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த யூதர்கள், தமக்கென்று இஸ்ரேல் என்கிற தனிநாடு அமைந்தபிறகு, அந்த மண்ணின் பூர்வகுடிகளான பாலஸ்தீன் அரேபியர்களை அதேபோலத்தான் அடித்துத் துரத்தினார்கள்; இன்றும் துரத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் வன்மம், துவேஷம்,குரோதம். அதனால் நிரந்தர யுத்தம். இன்னொரு பக்கம் சுய வளர்ச்சியில் கட்டுக்கடங்காத ஆர்வமுடன் அத்தனை துறையிலும் சாதனை படைக்கும் வேகம், ஆர்வம், மேலோங்கிய திறமை. அப்படியே படம்பிடிக்கிறது இந்நூல்

  • Author : முகில்
  • Publisher : கிழக்கு பதிப்பகம்
  • No. of Pages : 255
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 310 g
Dimensions 21.5 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “யூதர்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.