Site Navigation

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

Weight 180 g
Dimensions 21.5 × 13.5 cm
SKU: KB 0010

Rs.792.00

Out of stock
மாவீரன் நெப்போலியனின் இறுதிநாட்கள் எப்படி இருந்தன? சீனபெருஞ்சுவர் சொல்லும் கதை என்ன? விமானங்களை விழுங்கும் பெர்முடா முக்கோணத்தின் ரகசியம் எப்படிப்பட்டது?
மூக்கின் மேல் விரல் வைக்கும் அதிசயங்களின் ரகசியங்களை போட்டு உடைத்திருக்கிறார் நூலாசிரியர்.
  • Author : ஜி.எஸ்.எஸ்.
  • Publisher : விகடன் பிரசுரம்
  • No. of Pages : 150
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

அறியப்படாத அதிசய ரகசியங்கள் உலகத்தில் இன்னும் எத்தனையோ உள்ளன – சிதம்பர ரகசியத்தைபோல. ஆனால், சில ரகசியங்கள் ஆண்டுகள் பல கடந்து வெளியாகியிருக்கின்றன. அவ்வாறான அதிசயங்களில் பல்வேறு மர்மங்கள் புதைந்திருக்கின்றன. புகழ்பெற்ற மனிதர்களுக்கு பின்னே ரகசியங்கள் ஒளிந்துகொண்டு இருக்கின்றன.

Additional information

Weight 180 g
Dimensions 21.5 × 13.5 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.