Site Navigation

ஆல்பா தியானம்

Weight 220 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB 538

Rs.1,080.00

Out of stock

துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம்? தூக்கி எறியலாம். அல்லது, நெருப்பில் இட்டு முறுக்கேற்றலாம். முதல் காரியம் சுலபம். இரண்டாவது கடின மானது. பழுக்கக் காய்க்க வேண்டும். செக்கச்செவேலென்று சிவக்கும்வரை தீயில் வாட்டவேண்டும். நெருப்பின் சிவப்பு. வேண்டும்.

பற்றிக்கொள்ளும்வரை காத்திருக்க

மனம் துருப்பிடித்தாலும் இதையேதான் செய்யவேண்டும். ஆல்ஃபா தியானத்தின் சூட்சுமம் இதுதான். நெருப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்களும் நெருப்பாக மாறி விடுவீர்கள். புதுப்பொலிவுடன் முறுக்கேறி ஜொலிக்க ஆரம்பிப்பீர்கள். நெருப்பு எது, சிவப்பு எது, பற்றிக்கொள்ளுதல் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.

எப்போதெல்லாம் மனம் சோர்வடை கின்றதோ, எப்போதெல்லம் மனம் அலை பாய்கிறதோ, எப்போதெல்லாம் துன்பமும் துயரமும் உங்களை வாட்டி வதைக்கிறதோ, அப்போதெல்லாம் ஆல்ஃபாவிடம் அடைக் கலம் ஆகுங்கள்.

  • Author : நாகூர் ரூமி
  • Publisher : கிழக்கு பதிப்பகம்
  • No. of Pages : 133
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 220 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆல்பா தியானம்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.