கிருஷ்ணா – ஆனந்தநடனம்
Rs.650.00
or 3 installments of Rs.216.67 with 

உணர்ச்சி, இன்பமா துன்பமா என்பது முக்கியமல்ல. எந்த உணர்வானாலும், அது தன் எல்லையைக் கடக்கும்போது, அது தன்னைக் கண்ணீர் வடிவில் வெளிப்படுத்திக் கொள்கிறது. அதிக துன்பம், அதிக மகிழ்ச்சி இரண்டுமே கண்ணீராக மாறும். மிதமிஞ்சிய கோபம் கூட கண்ணீராக மாறக்கூடியது. ஆனால் நமக்குப் பழக்கமானது துக்கத்தின் கண்ணீர்தானே, அதனால்தான், கண்ணீ ரை துயரத்தோடு மட்டும் தொடர்புபடுத்தி விடுகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. கண்ணீர், உணர்ச்சிக் கொந்தளிப்பின் பொது வெளிப்பாடு. அது எல்லை கடக்கும்போது, கண்ணீராக மாறிப் பாய்ந்து வருகின்றது.
-ஓஷோ
- Author : ஓஷோ
- Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
- No. of Pages : 250
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
Weight | 180 g |
---|---|
Dimensions | 18 × 12 cm |