அறுபத்து மூவர்; நாயன்மார் வரலாறு
Rs.3,600.00
or 3 installments of Rs.1,200.00 with 

பெரியபுராணம் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் உன்னதப் படைப்பு மட்டுமல்லாது ஒரு மாபெரும் இலக்கியப் படைப்புமாகும். இதிலுள்ள 4286 பாடல்களும் சேக்கிழார் பெருமானின் மாபெரும் கவிதைத் திறமையைப் பறைசாற்றுகின்றன. பெரியபுராணம் மிகப்பெரும் பாராட்டுக்குரிய வகையில் ஆத்மாவை உயிர்த்தெழுப்பும் கவிதைக் காப்பியமாகும். இதற்கு நிகரானதோர் கவிதைப் படைப்பை இவ்வுலகு கண்டதில்லை. நாயன்மார்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பதற்கு மிகவும் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். மிக உன்னதமான செயல்கள் மட்டுமல்லாது மிகவும் கொடூரமான செயல்களையும்கூட நாகரிகமாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு சொற்களும் மின்னும் பொன்அணிகலன்களில் பதிக்கப்பட்ட வைரங்கள்போல் ஒளி வீசுகின்றன. வேறு எந்த இலக்கிய மேதையும் இதைவிடச் சிறப்பான சொற்களைப் பயன்படுத்தியிருக்கவே முடியாது.
- Author : ஈரோடு தங்க விசுவநாதன்
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 560
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
| Weight | 420 g |
|---|---|
| Dimensions | 22.5 × 14.5 × 3 cm |






Reviews
There are no reviews yet.