Site Navigation

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

Weight 210 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB263

Rs.2,300.00

Out of stock

அறிவியலறிஞர்கள், தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் அடிக்கடி ‘ஆழமான கேள்விகளை அள்ளி வீசி, அவற்றைப் பற்றிய அவருடைய கருத்துக்களைக் கேட்டறிவதில் பேரார்வம் காட்டினர்.

சொற்பொழிவுகள், பேட்டிகள், மற்றும் கட்டுரைகள் வாயிலாக அத்தகைய கேள்விகளுக்குத் தான் அளித்த பதில்கள் அனைத்தையும் அவர் முறைப்படித் தொகுத்து வைத்திருந்தார். அது ஒரு பிரம்மாண்டமான தொகுப்பாக இருந்தது. அவருடைய தொகுப்புகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம், அவர் மரணம் எய்திய நேரத்தில் தயாரிப்பு நிலையில் இருந்தது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய துறையைச் சார்ந்த சக அறிஞர்களின் உதவியுடன் இப்புத்தகம் நிறைவடைந்தது.

-பதிப்பாளர் குறிப்பு

  • Author : ஸ்டீபன் ஹாக்கிங்
  • Publisher : Manjul Publications
  • No. of Pages : 235
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 210 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.