Site Navigation

வென்றே தீருவோம்

Weight 230 g
Dimensions 19 × 13.5 cm
SKU: KB 496

Rs.3,592.00 Original price was: Rs.3,592.00.Rs.2,880.00Current price is: Rs.2,880.00.

In Stock

ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரணப் போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு ஸ்வார்ஷெனகர் அமெரிக்காவில் குடியேறி, பெரிய கோடீஸ்வரராகவும், ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியா ஆணழகன் பட்டத்தை வென்றவராகவும், ஹாலிவுட்டில் கோடிக்கணக்கான டாலர்கள் சம்பளம் பெற்ற ஒரு சூப்பர் ஸ்டாராகவும், கலிபோர்னியா மாநில ஆளுனராகவும் எவ்வாறு உருவானார்?

ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ்,விர்ஜின் ஏர்லைன்ஸின் ரிச்சர்டு பிரான்சன் ஆகியோரை உலகப்பெரும் பணக்காரர்களாக ஆக்கியது எது?

நவீன மேற்கத்திய இசையுலகின் முடிசூடா ராணியாக விளங்கி வரும் மடோனா, உலகப் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர் கோகோ சேனல், பார்பி பொம்மையை உருவாக்கி அதை உலகப் புகழ் பெற்ற வணிகச் சின்னமாக ஆக்கிய ருத் ஹேன்ட்லர் ஆகிய பெண்மணிகளின் வரலாறு காணாத வெற்றியின் ரகசியம் எது?

மேற்குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து குவிய எந்த விதிகளைக் கடைபிடித்தனர், எந்த குணாம்சங்களை சுவீகரித்தனர், தங்களுக்கென்று எத்தகைய வெற்றிச் சூத்திரங்களை உருவாக்கினர் என்பதை இப்புத்தகத்தின் ஆசிரியர் மிக சுவாரசியமாக எடுத்துரைக்கிறார்.

  • Author : ரெய்னர் ஸிட்டல்மன்
  • Publisher : Manjul Publication
  • No. of Pages : 319
In Stock

or pay only Rs. 960.00 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 230 g
Dimensions 19 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “வென்றே தீருவோம்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.