கதாநாயகன்
Rs.4,312.00 Original price was: Rs.4,312.00.Rs.3,450.00Current price is: Rs.3,450.00.
உங்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று உள்ளது. இவ்வுலகில் உள்ள ஏனைய எழுநூறு கோடி நபர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர். நீங்கள் இப்பூவுலகில் ஏதோ ஒன்றைச் சாதிப்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்தாக வேண்டிய ஒரு வாழ்க்கை, நீங்கள் பயணித்தாக வேண்டிய ஒரு பயணம் உங்களுக்காகவே காத்திருக்கிறது. அந்தப் பயணம் பற்றியதே இந்நூல்.
இப்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பன்னிரண்டு வெற்றியாளர்கள், நம்புதற்கரிய தங்கள் கதைகளை நம்முடன் பகிர்ந்து கொள்வதோடு, நீங்கள் உங்களுடைய மாபெரும் கனவை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்தோடும்தான் பிறந்திருக்கிறீர்கள் என்பதையும், அப்படி வாழ்வதன் மூலம் நீங்கள் உங்கள் பிறவி நோக்கத்தை அடைந்து இவ்வுலகை மாற்றுவீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறார்கள்.
- Author : Rhonda Byrne
- Publisher : Manjul Publication
- No. of Pages : 272
or pay only Rs. 1,150.00 now with
Reviews
There are no reviews yet.