விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி
20%
Rs.1,432.00 Rs.1,150.00
or 3 installments of Rs.383.33 with
இப்புத்தகம் நெடுகிலும் பரவிக் கிடக்கும் அவரது சொந்த அனுபவக் கதைகள், விற்பனைத்துறை இவ்வளவு சாகசம் நிறைந்த, சவால்கள் சூழ்ந்த, பணத்தைக் குவிக்க எண்ணற்ற வழிகளைக் கொண்டிருக்கின்ற ஒரு துறையா என்று உங்களை வியக்க வைக்கும்.
பெட்ஜரின் கொள்கைகளை நீங்கள் நடைமுறைப்படுத்தினால், நீங்கள் எதை விற்றுக் கொண்டிருந்தாலும் சரி, அதிகத் திறனுடையவராக, அதிக வருவாய் ஈட்டுபவராக, உங்கள் நிறுவனத்திற்கு யானை பலம் சேர்ப்பவராக ஆவீர்கள் என்பது உறுதி.
இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:
- உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம் பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
- உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி பார்க்கும் எப்படி
- வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது
- ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி
- Author : பிராங்க் பெட்ஜர்
- Publisher : Manjul Publication
- No. of Pages : 286
or pay only Rs. 383.33 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
Weight | 280 g |
---|---|
Dimensions | 21.5 × 13.5 × 3 cm |
Reviews
There are no reviews yet.