இக்கிகய்
Rs.2,100.00
or 3 installments of Rs.700.00 with 

எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
உங்களை அவசரப் போக்கைக் கைவிட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக் காட்டும். அதாவது, நீங்கள் உங்களுடைய இக்கிகய்யைக் கண்டுபிடிக்க இந்நூல் உங்களுக்கு வழி காட்டும்.
- Author : ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ் | தமிழில் : PSV குமாரசாமி
- Publisher : Manjul Publications
- No. of Pages : 206
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
| Weight | 230 g |
|---|---|
| Dimensions | 18.5 × 13.5 cm |





