ஜெயகாந்தன் கதைகள்
| Weight | 480 g |
|---|---|
| Dimensions | 24 × 17.5 × 1 cm |
Rs.3,528.00
ஜெயகாந்தன் – தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை!
ஜெயகாந்தன் தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்!
ஜெயகாந்தன் – அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும். முன்னோடும் ஏர்!
வாழும் இலக்கியக் கர்த்தாக்களில் தலைப்பிள்ளையாக இருக்கிற ஜெயகாந்தனின் சிறுகதைகள், அது பிரசவம் ஆன… அதாவது பிரசுரம் ஆன அழகிலேயே மீண்டும் வாசகர்களுக்குத் தரும் வித்தியாசமான முயற்சிதான் இந்த நூல்.
- Author : ஜெயகாந்தன்
- Publisher : விகடன் பிரசுரம்
- No. of Pages : 368
Additional information
| Weight | 480 g |
|---|---|
| Dimensions | 24 × 17.5 × 1 cm |
Related products
ஜப்பான் ஒரு கீற்றோவியம்
or pay only Rs. 270.00 now with
கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு
or pay only Rs. 333.00 now with
நூறு நிலங்களின் மலை
or pay only Rs. 324.00 now with
நிர்வாண நகரம்
or pay only Rs. 324.00 now with






Reviews
There are no reviews yet.