Site Navigation

என்னை சந்திக்க கனவில் வராதே…

Weight 55 g
Dimensions 18 × 12 cm
SKU: KB190

Rs.360.00

Out of stock

காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம், மொழி, தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது. ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகள் இவை. ஜப்பானியக் கவிதைகளுக்கும், தமிழின் சங்ககால கவிதை களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யமான ஒன்று. இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளேன்.

அன்புடன்,

-நா.முத்துக்குமார்

  • Author : நா.முத்துக்குமார்
  • Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
  • No. of Pages : 46
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 55 g
Dimensions 18 × 12 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.