நாலாயிர திவ்யப்பிரபந்தம்
Rs.10,800.00 Original price was: Rs.10,800.00.Rs.9,180.00Current price is: Rs.9,180.00.
or 3 installments of Rs.3,060.00 with 

நாராயணனாகிய திருமாலே முழு முதற்கடவுள் என்பதை வலியுறுத்துகிறது ஆழ்வார்களின் பாசுரங்கள். பகவானையே நாம் மனதில்கொண்டு அவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, வாக்கினால் பாடி வணங்கினால் நமக்குக்கிடைக்கும் இசு. பரலாபங்கள் அநேகம். தங்கள் பிரபந்தங்களின்மூலம் வைணவ சமயத்தின் சாரத்தை ஆழ்வார்கள் எடுத்து வைத்தனர். அவர்களால் வளர்ந்தது வைணவம் மட்டுமல்ல. தமிழும் பக்தியும் அன்பும்.
நாலாயிர திவ்யப் பிரபந்தம் இறையுணர்வுகொண்ட எல்லாருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்.
- Author : அழகர் நம்பி
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 1. 416, 2. 448, 3. 288, 4. 496
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:









Reviews
There are no reviews yet.