Site Navigation

நபிகளாரின் சமூக உறவு

Weight 120 g
Dimensions 21 × 13.5 cm
SKU: KB 587

Rs.720.00 Original price was: Rs.720.00.Rs.620.00Current price is: Rs.620.00.

In Stock

தமிழில் ஒரு முன்னோடியாக அமையும் இந்த நூலில் ஜவாஹிருல்லா, உலகில் கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றும் முகம்மது நபிகளாரின் சமூக உறவை அறிமுகம் செய்கிறார்.

முஸ்லிமல்லாதோருடன் நபிகளார் கொண்டிருந்த சமூக உறவு கிறிஸ்தவ அறிஞரான வராக்கா பின் நவ்பலிடமிருந்து தொடங்குகிறது. நபிகளாருக்கு மக்காவில் பாதுகாப்பாளராக இருந்த அபூதாலிப், அபிசீனியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களை அரவணைத்த கிறிஸ்தவ மன்னர் நஜ்ஜாஷி, தாயிப் நகரில் கல்லடியும் சொல்லடியும் பட்ட நிலையில் மக்கா திரும்ப உதவிய முத்தீம் ஹிஜ்ரத் பயணத்தில் வழிகாட்டியாக வந்த அப்துல்லாஹ் பின் உரைக்கத் ஆகியோரின் பங்களிப்பு வழியாக நபிகளார் காட்டும் சமூக உறவுக்கான முற்றிலும் புதுமையான பாதையை எடுத்துரைக்கின்றது.

  • Author : எம்.எச்.ஜவாஹிருல்லா
  • Publisher : மாற்று பிரதிகள்
  • No. of Pages : 114
In Stock

or pay only Rs. 206.67 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 120 g
Dimensions 21 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “நபிகளாரின் சமூக உறவு”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.