நெப்போலியன்
Rs.1,296.00
நெப்போலியன் லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக, அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப் பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மை யானதா? இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா?
கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் என்ன?
- Author : என்.சொக்கன்
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 160
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.