Site Navigation

நெருப்பில் கருகாத வரலாற்று நிஜங்கள்

Weight 190 g
Dimensions 21 × 13.5 cm
SKU: KB 556

Rs.792.00

In Stock

இறந்தகாலத்தில் ஊமையாக வாழ்ந்த நிகழ்வுகள் பல நிகழ் காலத்தில் உரக்கப் பேசுகின்றன.

இன்னும் சொல்லப் போனால் உடை கல்லில் பட்டு ஊராருக்குச் சிதறுகாயாகக் குவிந்து கிடக்கும் சரித்திர நிகழ்வுகள் வாசிப்பின் நகர்வை விரைவு படுத்துகின்றன.

பூட்டி வைக்கப்பட்ட நேற்றைய வாழ்க்கையைத் திறந்து பார்ப்பது நெஞ்சக் கூட்டில் நண்டு ஊர்ந்து திரியும் பரபரபுக்கு ஒப்பானது.

அது சாம்ராஜ்யங்களைப் பற்றியதாயினும் சரி. சாமானியரைப் பற்றியதாயினும் சரி. சரித்திரம் எப்போதும் திரி பொசுங்கி வெடிக்கக் காத்திருக்கும் வெடிதான்!

ஒவ்வொறு வாசகனும் வேடிக்கை பார்க்கத் துடிக்கும் குழந்தையாகி விடுகிறான்.

  • Author : ஜெகதா
  • Publisher : கவிதா பப்ளிகேஷன்
  • No. of Pages : 144
In Stock

or pay only Rs. 264.00 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 190 g
Dimensions 21 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெருப்பில் கருகாத வரலாற்று நிஜங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.