Site Navigation

பெரியபுராணக் கதைகள்

Weight 210 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB00305

Rs.1,080.00 Original price was: Rs.1,080.00.Rs.930.00Current price is: Rs.930.00.

Out of stock

பெரியபுராணம் என்று சாமானிய மக்களால் பெரிதும் பேசப்படும் திருத்தொண்டர் புராணம் என்னும் ஓர் அரிய நூல் தமிழ் இலக்கியத்தில் சமய உலகில் பேசப்பட்ட எழுதப்பட்ட எல்லா நூல்களும் ஆண்டவன் புகழையே பாடுவன. முதன்முதலில் ஆண்டவனின் அடியவர்களின் புகழ்பாடும் காவியம் இத்திருத்தொண்டர் புராணம் ஆகும்.

அடியவர்கள் பெருமை என்ன என்றால் எங்களுக்கு முத்தி வீடுகூட வேண்டாம் என்று வாழக்கூடிய கொள்கை உடையவர்கள். இறைவனை அன்பினாலே வணங்குவது ஒன்றே குறிக்கோள் என்று வாழும் தவசீலர்கள் எரியும் மெழுகுத் திரியாய் விளங்கி உலகெலாம் ஒளி பரப்பித் தங்களைத் தாங்களே தேய்த்துக் கொண்ட தியாக தீபங்கள் இந்த அருள் நூலினைப் பாடவந்த சேக்கிழார், தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள புதுப்பித்துக் கொள்ள கருதி தன் முதல்வர் பதவியைத் துறந்தார்.

  • Author : ஈரோடு தங்க விசுவநாதன்
  • Publisher : கவிதா வெளியீடு
  • No. of Pages : 192
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 210 g
Dimensions 21.5 × 14 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.