Site Navigation

பெரியார்

Weight 220 g
Dimensions 21.5 × 13.5 cm
SKU: KB 457

Rs.1,260.00 Original price was: Rs.1,260.00.Rs.1,080.00Current price is: Rs.1,080.00.

In Stock

பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேச மானது. அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார்.

இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது. தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது.

பெரியாரை நம் கண்முன் நிறுத்தும் இந்நூல், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரத்தையும் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.

  • Author : ஆர்.முத்துக்குமார்
  • Publisher : கிழக்கு பதிப்பகம்
  • No. of Pages : 159
In Stock

or pay only Rs. 360.00 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 220 g
Dimensions 21.5 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெரியார்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.