கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.
Rs.1,080.00 Original price was: Rs.1,080.00.Rs.920.00Current price is: Rs.920.00.

ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கை நிலையாக இருக்க வேண்டும். அதில் மாற்றம் ஏற்படுத்தவும், அடிமை கொள்ளவும், ஆட்சி நடத்தவும், அயலார் வருகிறபோது எழுகிற உணர்ச்சி வீரம் செறிந்ததாக இருப்பது மிகவும் அவசியமாகும். அந்த சுதந்திர சோதனைத் தீயில் இந்தியா அகப்பட்டுக்கொண்டு தவித்தபோது, அந்த வேதனைக் குரல் கேட்டுவிடாதபடி காதை பொத்திக் கொண்டவர் பலர், காதில் வாங்கி மறுகாதில் விட்டவர் பலர். அது நெஞ்சிலே தைத்தும் ஆட்சியாளரின் மிரட்டலுக்கு அஞ்சி வாளாவிருந்தனர் பலர். அந்தச் சூழ்நிலையில் நெஞ்சை நிமிர்த்தி அன்னையின் விடுதலைக்குக் குரல் கொடுக்கத் துணிந்தவர் சிலர். அவர்களில் முதன்மை நாயகன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்.
- Author : கவிஞர் தெய்வச்சிலை
- Publisher : நக்கீரன் பப்பிளிகேஷன்
- No. of Pages : 200
or pay only Rs. 306.67 now with

Reviews
There are no reviews yet.