புறநானூறு
Rs.7,200.00 Original price was: Rs.7,200.00.Rs.6,120.00Current price is: Rs.6,120.00.
or 3 installments of Rs.2,040.00 with 

இந்நூல் 1. கடவுள் வாழ்த்து, 2. சிற்றூர்களுள் சிறுநடை J. வேந்தர்களின் வரிசை (சேரர், சோழர், பாண்டியர், குறுநில மன்னர்கள். கடையெழு வள்ளல்கள், பிற குறுநில மன்னர்கள், நிலக்கிழார்கள் வீரரைப் பாடிய புலவர்கள்) 4. போர் (போருக்கால காரணங்கள், போருக்குமுன், பின், வீரர் மறைவும் புலவர் நிலையும், 5. போருக்குப் பின் பெண்களின் நிலை. 6. அரசிற்கு அறிவுரை, 7, முதிர்ந்த சிந்தனை ஆகிய தலைப்புகளில் முறையே பாக்களைப் பகுத்து விளக்கம் தருகிறது. இறுதியில் புறநானூற்றுப் பாக்களின் திணை துறை குறித்து விளக்கம் இடம்பெற்றுள்ளது. முதலில் அரிய முன்னுரை ஒன்று நுழைவாயில் என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.
- Author : பதிப்பாசிரியர்: சாலமன் பாப்பையா
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 928
or pay only Rs. 2,040.00 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
| Weight | 1152 g |
|---|---|
| Dimensions | 22.5 × 14.5 × 5 cm |






Reviews
There are no reviews yet.