சேரர் காலச் செப்பேடுகள்
Rs.1,800.00 Original price was: Rs.1,800.00.Rs.1,440.00Current price is: Rs.1,440.00.
சேர மன்னர் வரலாறு முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் தொகுத்து எழுதப்பெறாதது போலவே சேரர் செப்பேடுகளும், மிகச் சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் வரலாற்று நூல்களில் இடம் பெறாதது மட்டுமல்ல. அவை அறிமுகப்படுத்தப்படவுமில்லை. இது பெரும் குறையே. அக்குறையை நீக்கும் பொருட்டு மிக அரிதின் முயன்று இச்சோர் காலச் செப்பேடுகள் பற்றிய தம் அறிமுக ஆய்வு நூலை முனைவர் மு.ராஜேந்திரன் அவர்கள் படைத்துள்ளார்கள்.
விரிந்த தன் நூல் பயிற்சிப் பரப்பின் மூலமும், மிகத் தீவிர விசாரிப்புகள். ஆய்வின் மூலமும் பல புதிய செப்பேடுகளைக் கண்டறிந்து மிகவும் சிறந்த முறையில் வெளிப்படாத பல
இந்நூலை முழுமையாக
உருவாக்கியளித்துள்ளார்கள். தமிழக வரலாற்றில் சேர நாடு பற்றி
புதிய அத்தியாயங்களை உருவாக்கும் இந்நூல் தொகுப்பு ஒரு மகத்தான முயற்சியாகும். செப்பேட்டின் தொடக்கத்தில் கட்டமிட்டுச் செப்பேடு தரும் முக்கிய செய்தியைக் கூறியிருப்பது சிறப்புக்குரியது.
- Author : மு.ராஜேந்திரன்
- Publisher : அகநி வெளியீடு
- No. of Pages : 207
or pay only Rs. 480.00 now with
Reviews
There are no reviews yet.