Site Navigation

சிலப்பதிகாரம்

Weight 280 g
Dimensions 20.5 × 14 × 3 cm
SKU: KB 641

Rs.1,980.00

Out of stock

இளங்கோவடிகள் இன்பத் தமிழ் உலகில் தலைச்சிறந்தவர் என்பதில் வேறு கருத்து இல்லை. தன்னிறைவு பெற்ற தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர் என்றால் மிகையாகாது. காப்பியங்களின் தந்தை என்றே அவரை அழைப்பதில் தவறு ஏதும் இல்லை. காலங் காலமாக நின்று அனைவரது கருத்தையும் கவரும் கதையைக் காவியமாகக் கொடுத்தவர். இதற்கு முன்னும் பலக் காப்பியங்கள் இருந்து இருக்கலாம். ஆனால் அவைகள், இறந்துபட்டன. எனவே இதுவே தமிழின் முதன் முதல் காப்பிய மாகவும் திகழ்கிறது.

  • Author : வீ.இளவழுதி
  • Publisher : கவிதா பப்ளிகேஷன்
  • No. of Pages : 288
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 280 g
Dimensions 20.5 × 14 × 3 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிலப்பதிகாரம்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.