சித்தர் ஞானகளஞ்சியம்
Rs.8,640.00
or 3 installments of Rs.2,880.00 with 

சித்தர்களைப் பொது நிலையில் நோக்கும்போது அவர்களும் பிற சமயவாதிகள் போல் ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டிருந்த கூட்டம் போல் தோன்றும். ஆனால் அந்த உண்மைகளை தேடல் முயற்சிகளிலும் தேடிக் கண்ட வெளியிட்ட முறைகளிலும் இவர்கள் பிறரினும் வேறுபட்டு நிற்கின்றனர். சரீரத்தை இத்தனை வெறியுடன் நேசிக்க சித்தர்களால்
மட்டுமே முடிந்திருக்கிறது. அது சுய நேசிப்பு என்று பொருளாகாது. ஒட்டு மொத்த மானுட சரீரம் என்பதுவே சரியாகும்.
மகத்தான கடவுளை மறுக்காமல் அந்தக் கடவுளின் பெயரால் மதங்களும் மனிதர்களும் செய்யும் கொடுமைகளை கண்டித்து இறை நம்பிக்கையை புரட்சிகரமாக வெளிப்படுத்திய பல சித்தர்களின் வாழ்வும் வாக்கும் பற்றிய பதிவுகள் மெய்சிலிர்க்கச் செய்கிறது.
- Author : ஜெகதா
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 1360
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
| Weight | 1590 g |
|---|---|
| Dimensions | 22.5 × 14.5 × 8.5 cm |






Reviews
There are no reviews yet.