ஸ்டீவ் ஜாப்ஸ்
Rs.2,398.00 Original price was: Rs.2,398.00.Rs.2,040.00Current price is: Rs.2,040.00.
வரலாற்றின் பக்கங்களைக் கவனமாகப் புரட்டிப் பார்க்கும்போது படைப்பாளிகளில் பெரும்பாலோர் வெற்றிகரமான தொழிலதிபர்களாக – நிர்வாகிகளாக இருந்ததில்லை என்பதைப் பார்க்க முடிகிறது. ஜாப்ஸ் இதற்கு நேர்மாறானவராக இருந்தார். தலை சிறந்த படைப்பாளியாக இருந்த அதே நேரத்தில் தன் படைப்புகளைச் சந்தையில் முன்னணியில் இருக்கச் செய்வதிலும், விற்பனையில் சாதனை படைக்க வைப்பதிலும் வெற்றிக்கொடி நாட்டினார்.
தன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அத்தயாரிப்பை வாங்குகிற நபரின் கண்களில் அவரது வாழ்நாள் முழுவதுமே படப் போவதில்லை என்பது நன்றாகத் தெரிந்தேயிருந்தாலும் கூட அது தரமானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டுமென்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார் இவரது வளர்ப்புத் தந்தை. அந்த குணம்தான் அவரை உயர்த்தியது. மகனும் அதைக் கடைப்பிடித்தார். அது அவரை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
-பதிப்புரையிலிருந்து
- Author : பட்டுக்கோட்டை ராஜா
- Publisher : Sixthsense Publications
- No. of Pages : 374
or pay only Rs. 680.00 now with
Additional information
| Weight | 370 g |
|---|---|
| Dimensions | 21.5 × 13.5 × 3 cm |






Reviews
There are no reviews yet.