Site Navigation

ஹென்றி fபோர்ட்

Weight 350 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB 384

Rs.1,800.00 Original price was: Rs.1,800.00.Rs.1,530.00Current price is: Rs.1,530.00.

In Stock

ஒரு ஃபோர்ட் வாங்குங்கள், மீதியைச் சேமியுங்கள்’ என்று

எழுதப்பட்டிருந்த தன் நிறுவனத்துக்கான விளம்பர வாசகம் ஹென்றி ஃபோர்டுக்குத் திருப்தி தரவில்லை. தன் மேஜையிலிருந்த பென்சிலை எடுத்தார். ஒரே ஒரு சொல்லை மாற்றினார். ‘ஒரு ஃபோர்ட் வாங்குங்கள். மீதியைச் செலவழியுங்கள்.

அவருக்கு மக்கள் மனம் தெரியும். அவர்களது தேவைகள் புரியும். வெகு அநாயாசமாகத் தம் தொழிலின் உச்சத்தைத் தொட்டவர் அவர். ஒரு காலத்தில் கார் என்றாலே ஃபோர்ட் என்கிற நிலைமைதான் அமெரிக்காவில் இருந்தது. உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளிலும் அதுவேதான் நிலைமை.

சரித்திரச் சாலையில் ஃபோர்ட் பதித்த அளவுக்கு, சாதனை டயர்த் தடங்களை வேறு யாராலும் பதித்திருக்க முடியாது. ஃபோர்ட் ஒரு சர்வாதிகாரி. ஆனால், சேவை மனப்பான்மை கொண்ட சர்வாதிகாரி. சவால்களை மட்டுமே விரும்பியவர். செய்யும் தவறுகள்கூடப் பெரிய சாதனைகள் செய்வதற்கு அவசியத் தேவைகளாக இருக்கலாம் என்பது ஃபோர்டின் வேதவாக்கு.

வயல்வெளிகளில் மனிதன் படும் கஷ்டத்தைக் குறைப்பதற்காக டிராக்டர் கண்டுபிடித்தார். அதிக அளவில் கார்களை உருவாக்க அசெம்ப்ளி லைன் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார். படிப்பைவிட அனுபவத்துக்கு மரியாதை கொடுப்பதன்மூலம் அதிகம் சாதிக்கமுடியும் என்கிற வித்தையைக் கண்டுபிடித்தார்.

அவர் வெறும் கார் கம்பெனி முதலாளி இல்லை. ஒரு கார்காலக் கதாநாயகன். ஃபோர்டின் வாழ்க்கை, அவரது கண்டுபிடிப்பைப் போலவே வேகமும் விறுவிறுப்பும் சொகுசும் நிரம்பியது.

கற்றுக்கொள்ள, சில பாடங்களையும் உள்ளடக்கியது.

  • Author : இலந்தை சு.இராமசுவாமி
  • Publisher : கிழக்கு பதிப்பகம்
  • No. of Pages : 222
In Stock

or pay only Rs. 510.00 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 350 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஹென்றி fபோர்ட்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.