வெற்றி தரும் நேர நிர்வாகம்
Rs.1,650.00 Original price was: Rs.1,650.00.Rs.1,400.00Current price is: Rs.1,400.00.

பணியில் சிறப்பு திறமையில் , உழைப்பிலல்ல
நீங்கள் அடிக்கடி உங்கள் நேரம் எப்படிப் போயிற்று என்று குழம்பு கிறீர்களா? இருக்கும் பணிகளையெல்லாம் எப்படி முடிப்போம் என்று கவலைப்படுகிறீர்களா? ஈமெயில்கள், மொபைல் போன் போன்ற சாதனங்கள் உடனடியாக உங்கள் கவனத்தைக் கோரி உங்கள் மீது அளவிலா அழுத்தங்கள் ஏற்படுத்துகின்றன. பணிகளையெல்லாம் உரிய நேரத்தில் செய்து முடிப்பது முன்பிருந்ததை விட இப்பொழுது அதிகக் கடினமாகிவிட்டது.
இன்றைய உலகின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப முன் கூட்டியே நேரத்தைத் திட்டமிடுவது இன்று இன்றியமையாதது. இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் எளிதான விதிகளை உங்கள் முன் வைக்கிறது. முதலில் கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களால் செய்ய முடியும் சாதனைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
வாழ்க்கையில் கட்டுப்பாடே உங்கள் வளர்ச்சிக்கு ஆதாரம்
இந்தப் புத்தகம் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது ?
உங்கள் ஈமெயில்களையும் போன் அழைப்புகளையும் நிர்வகிக்க –
ஒவ்வொரு நாளும் அதிகப் பணிகளை முடிக்க
சிறப்பான பணிதருதல் செய்து உங்கள் பணிப் பளுவை நிர்வகிக்க –
திறந்த அமைப்பு அலுவலகங்களில் குறுக்கீடுகளைச் சமாளிக்க –
- Author : பிராங்க் அட்க்கின்ஸன்
- Publisher : Jaico Publication
- No. of Pages : 245
Reviews
There are no reviews yet.