Site Navigation

சுந்தர காண்டம்

Weight 115 g
Dimensions 18 × 12 cm
SKU: KB211

Rs.495.00 Original price was: Rs.495.00.Rs.450.00Current price is: Rs.450.00.

In Stock

“இராமாயணத்தை இலக்கியமாக அனுபவிக்கலாம். அதற்கு இதயம் வேண்டும். அரசியல் வரலாறாக அனுபவிக்கலாம். அதற்கு அறிவு வேண்டும். ஆன்மிக ஞான அனுபவமாகவும் இராமாயணத்தை உணரலாம். அதற்கு ஆத்மாவும் ஆன்மிக எண்ணமும் அவசியம்.

இந்த நூலை இதயத்தோடும். அறிவோடும், ஆத்மாவோடும் நான் அந்த அனுபவித்திருக்கிறேன். அனுபவத்தையே ஓர் எளிய இனிய நூலாக வழங்குகிறேன். எனவே இலக்கிய வரலாற்று ஆன்மிக அனுபவம் சுந்தர காண்டத்தை ஊன்றிப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்.

-சுகி சிவம்

  • Author : சுகி.சிவம்
  • Publisher : கவிதா வெளியீடு
  • No. of Pages : 112
In Stock

or pay only Rs. 150.00 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 115 g
Dimensions 18 × 12 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “சுந்தர காண்டம்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.