Site Navigation

நேர்மறை சிந்தனையின் அற்புத விளைவுகள்

Weight 280 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB260

Rs.2,150.00 Original price was: Rs.2,150.00.Rs.1,850.00Current price is: Rs.1,850.00.

Out of stock

நீங்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்திராத மாபெரும் வெற்றி, ஆரோக்கியம், செம்மையான உறவுகள், மன அமைதி ஆகியவற்றை நீங்கள் கைவசப்படுத்த உங்களுக்கு உதவக்கூடிய, நடைமுறைக்கு உகந்த, அற்புதமான ஒரு கையேடு இந்நூல். சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தாலும் சரி, அவற்றிலிருந்து மிகச் சிறப்பான விளைவுகளையே எப்போதும் எதிர்பார்த்திருக்கும் சிந்தனைதான் நேர்மறைச் சிந்தனை.

நேர்மறைச் சிந்தனையைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படி அற்புதமான விளைவுகளைப் பெறலாம் என்பதை சர்வதேசப் புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான நார்மன் வின்சென்ட் பீல், இப்புத்தகத்தில் எளிய, படுசுவாரசியமான முறையில் பல உண்மைக் கதைகளின் பின்னணியில் எடுத்துரைக்கிறார்.

இப்புத்தகத்தின் மூலம் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:

அபரிமித விதியை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி மாபெரும் வெற்றிக்கு உங்கள் மனத்தை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்வது எப்படி

மணவாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைப்பது எப்படி

எதுவொன்றாலும் அசைக்க முடியாத, நிலையான பாதுகாப்பைப் பெறுவது எப்படி

நீங்கள் பயப்படும் விஷயங்களைத் துணிச்சலோடு செய்து முடிப்பது எப்படி

மன அழுத்தத்திலிருந்து விடுமுறை எடுத்துக் கொள்வது எப்படி

  • Author : நார்மன் வின்சென்ட் பீல்
  • Publisher : Manjul Publications
  • No. of Pages : 352
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 280 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “நேர்மறை சிந்தனையின் அற்புத விளைவுகள்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.