“சிந்து சமவெளி சவால்” has been added to your cart. View cart
விசாரணை அதிகாரி
| Weight | 190 g |
|---|---|
| Dimensions | 20.5 × 14 cm |
SKU:
KB 473
Rs.860.00
Out of stock
உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் தீர்மானகரமான அத்தியாயம் ‘தி க்ராண்ட் இன்க்விஸிட்டர்’ (The Grand Inquisitor) என்று அழைக்கப்படும் ‘விசாரணை அதிகாரி.’ நவீன இலக்கிய வரலாற்றில் அதிகபட்சமாக வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய வசனங்களைக்கொண்ட காவியத்தை உள்ளடக்கிய அத்தியாயம் இது. கரமசோவ் சகோதரர்கள் நாவலின் பிரதானக் கதாபாத்திரங்களில் ஒன்றும் தந்தையார் கரமசோவின் இரண்டாவது மகனுமான இவான் கரமசோவ் தனது தம்பியும் இளந்துறவியுமான அல்யோஷாவிடம் பகிர்ந்துகொள்ளும் காவியம் இது.
- Author : பியோதர் தஸ்தயெவ்ஸ்கி
- Publisher : நூல் வனம்
- No. of Pages : 55
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
SKU: KB 473
Categories: All Books, Short Stories / சிறுகதைகள்
Share This:
Additional information
| Weight | 190 g |
|---|---|
| Dimensions | 20.5 × 14 cm |
Be the first to review “விசாரணை அதிகாரி” Cancel reply
Related products
பங்கு சந்தை பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்
200 g
In Stock
or pay only Rs. 366.67 now with
Add to Wishlist
Add to Wishlist
ஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.
In Stock
or pay only Rs. 270.00 now with
Add to Wishlist
Add to Wishlist






Reviews
There are no reviews yet.