Site Navigation

உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்

Weight 128 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB216

Rs.890.00

Out of stock

ஆக் மான்டினோவின் முதல் புத்தகம் “உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்” பலரின் பாராட்டுகளை அள்ளிய உயர்தர பன்னாட்டு இலக்கியம். பதினான்கு மில்லியன் பிரதிகள் விற்பனையானதில் போட்டிகளை வென்று முதல் நிலையில் நின்று எந்நாளுக்கும் பொருந்தும் வணிகம் பற்றிய புத்தகமாகிறது.

“The Celestine Prophecy” என்ற நூலில் அதன் எட்டு உள்ளர்த்தங்களை வெளிப்படுத்தும் முன்பே மான்டினோ பத்து சுருள்கள் மூலம் பலரின் வாழ்க்கையில் மாற்றம் செய்து காட்டி விட்டார். இந்தப் புதினம் திறந்த மனதுடன் படிப்பவரின் ஆர்வத்தைப் பெருக்கி ஆழமான மனரீதியான உயர்ச்சிக்கும், ஆனந்தத்திற்கும் காரணமாகும் பலம் தருவதாக உள்ளது.

மான்டினோ , சிறந்த விற்பனை பெறும் எழுத்தாளரில் உற்சாகம் தூண்டும் புத்தகங்கள் 36,000,000 பிரதிகள்  22 மொழிகளில் உலகெங்கும் வெளியாகி, உலகின் மிகச் சிறந்த கதாசிரியர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

“உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்” வெற்றி, மகிழ்ச்சி இவற்றின் உண்மையான பொருளை விளக்குவதுடன், அதை அடைவது எப்படி, அதைக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் எப்படி சாதனை செய்யலாம் என்றும் விளக்குகிறது.

இந்த ஆண்டு இந்த ஒரே புத்தகம் படிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாறி விடும். மான்டினோவின் இரண்டு புத்தகங்களை படித்தீர்களானால் அவரின் செய்தி உங்கள் மனதில் ஆழப் பதியும். ஏனெனில் அவை அத்தனை சக்தி வாய்ந்தவை.

இந்தப் புதினத்தில் குறிப்பிட்டுள்ள அறிவும், ஆற்றலும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தட்டும்.

-பிரசுரத்தார்

  • Author : ஆக் மாண்டினோ
  • Publisher : Jaico Publication
  • No. of Pages : 107
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 128 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.