Site Navigation

சுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள்

Weight 250 g
Dimensions 21 × 13.5 cm
SKU: KB 539

Rs.1,080.00 Original price was: Rs.1,080.00.Rs.920.00Current price is: Rs.920.00.

Out of stock

வர்மக்கலை வரலாறும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.

வடமொழி நூலாகிய சரகத்திறும், சுகருதத்திறும் வர்மத்தைப் பற்றிக் காணப்படினும் தமிழ் நூல்களிலே காணப்படும் அளவு விரிவாகவும், நுட்பமாகவும் வழக்கில் உள்ளதாக இல்லை என்பது தெரியவருகிறது.

சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இயங்குவது வர்மமாகும். மறைவு எனும் பொருளை இது உணர்த்துவதாக இருக்கிறது.

வர்மம் என்பது கலையின் பாற்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். இது மருத்துவத்துக்கு மட்டும் பயன்படாமல். எதிரிகளிடமிருந்தும். விலங்குகளிடமிருந்தும் மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் கலையாகவும் பயன்பட்டிருக்கிறது.

வர்மக்கலை ஜப்பானியரின் ஜீடோ முறைகளுடன் ஒத்துப் போகும். ஜூடோ முறை தற்காப்புக்காகவும், பிறரைத் தாக்கவும் பயன்படுகிறது.

  • Author : ஜெகதா
  • Publisher : கவிதா பப்ளிகேஷன்
  • No. of Pages : 160
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 250 g
Dimensions 21 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “சுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.