வால்காவிலிருந்து கங்கை வரை
Rs.3,600.00 Original price was: Rs.3,600.00.Rs.2,900.00Current price is: Rs.2,900.00.
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ – இது ஒரு பயண வழிகாட்டி நூல் அன்று; வரலாற்று பாடநூலும் அன்று. இந்தோ – ஐரோப்பிய ஜாதியான ஆரிய இனத்தின் வரலாற்றை இருபது கதைகளில் சொல்கிறது இந்த நூல். காடு மலை – ஆறு கடந்து. இடம்விட்டு இடம் பெயர்ந்து, சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து, அளவற்ற சேதங்களால் நலிவுற்று, எப்படியோ இந்தியாவை அடைந்து, பிறகு இங்கேயே தங்கிவிட்ட இவர்கள் யார்? இவர்கள் எங்கேயிருந்து பயணம் தொடங்கினர்? முதல் 4000 ஆண்டுகளில் இவர்களின் உணவில் – உடையில் என்ன மாற்றம், என்ன முன்னேற்றம் ஏற்பட்டது? இவர்கள் வந்த கதை, வாழ்ந்த கதைதான் இந்த வரலாற்று நாவல்.
வரலாறு என்பது சக்கரவர்த்திகள், அரசர்கள், பிரபுக்கள் போன்றவர்களின் நடவடிக்கைகளைப் பதியும் பதிவேடு என்று இருப்பதற்குப் பதிலாக, அது ஒரு நாட்டின் மக்களைப் பற்றியதாக இருப்பதுதான் சிறப்பு. இதை நிரூபிக்கிறது ‘வால்காவிலிருந்து கங்கை வரை,’
- Author : ராகுலசாங்கிருத்தியாயன்
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 624
or pay only Rs. 966.67 now with
Additional information
Weight | 380 g |
---|---|
Dimensions | 21.5 × 13.5 × 3.5 cm |
Reviews
There are no reviews yet.