அசுரன்
Rs.4,312.00
ராவணன் மற்றும் அவனது அசுர இன மக்களின் மகத்தான இந்த வீரகாவியம் இதுவரை சொல்லப்பட்டிருக்கவில்லை. ஆனால் 3000 வருடங்களுக்கும் மேலாக. சாதீயம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த, இன்னும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சமுதாயத்தால் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த, இன்றும் ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்ற ஓரினத்தால், தலைமுறை தலைமுறையாக, இக்கதை போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இதுவரை இக்கதையை எந்த அசுரனும் சொல்லத் துணிந்திருக்கவில்லை. மடிந்து போனவர்களும் வீழ்த்தப்பட்டவர்களும் தங்களது வீரக்கதையை எடுத்துக்கூறுவதற்கான சமயம் இப்போது கைகூடி வந்துள்ளது.
- Author : ஆனந்த் நீலகண்டன்
- Publisher : Manjul Publication
- No. of Pages : 661
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
| Weight | 575 g |
|---|---|
| Dimensions | 21.5 × 13.5 × 3.5 cm |






Reviews
There are no reviews yet.