ஜின்னா
Rs.1,220.00 Original price was: Rs.1,220.00.Rs.1,040.00Current price is: Rs.1,040.00.

ஜின்னா குறித்து பொதுபுத்தியில் பதிந்துபோயுள்ள பலவிஷயங்கள் தவறானவை அல்லது குறைபாடுள்ளவை. சரித்திரப் புத்தகங்கள் அவரை ஒரு பிரிவினைவாதியாக முன்னிறுத்துகின்றன. காந்திக்கு எதிரானவராக, ஒன்றுபட்ட இந்தியாவுக்கு எதிரானவராக, இந்து முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு எதிரானவராக இன்றுவரை அடையாளம் காணப்படுகிறார்.
ஜின்னாஒரே சமயத்தில் சிலருக்கு மதத்தலைவராகவும் இன்னும் சிலருக்கு மதத்தைக் கடந்தவராகவும் வேறு சிலருக்கு மத நல்லிணக்கம் கொண்டவராகவும் ஜின்னா திகழ்வது விசித்திர மானது. ஜின்னா குறித்து மட்டுமல்ல, அவர் உருவாக்கிய பாகிஸ்தான் குறித்தும் நாம் பெரும்பாலும் மாறுபட்ட கருத்துகளே கொண்டிருக்கிறோம். ஜின்னாவின் நல்லியல்புகளை வெளிப்படையாகப் புகழும் எவரும் இங்கே கடும் விமரிசனத்துக்கு உள்ளாகிறார்கள்.
- Author : தரணி
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 135
or pay only Rs. 346.67 now with

Reviews
There are no reviews yet.