மால்கம் எக்ஸ்
Rs.1,332.00 Original price was: Rs.1,332.00.Rs.1,140.00Current price is: Rs.1,140.00.
திருடியிருக்கிறார். காலணிகளுக்கு பாலீஷ் போட்டிருக்கிறார். தெருமுனையில் நின்று கஞ்சா விற்றிருக்கிறார். வீடு புகுந்து கொள்ளையடித்திருக்கிறார். துப்பாக்கிக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்திருக்கிறார். எதுவும் செய்யலாம். தவறில்லை. இதுதான் மால்கமின் ஆரம்ப காலக் கொள்கை.
சுயலாபத்துக்காகச் செய்ததை ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்காக மாற்றியபோது, மால்கம் எக்ஸ் ஒரு ஹீரோ வானார். தலைவர் ஆனார். கோடிக்கணக்கான கறுப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார்.
- Author : மருதன்
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 149
or pay only Rs. 380.00 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.