- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
கறுப்பு வெள்ளை – மார்ட்டின் லூதர் கிங்
Rs.1,398.00 Original price was: Rs.1,398.00.Rs.1,188.00Current price is: Rs.1,188.00.
இனவெறி உச்சத்தில் இருந்த சமயம் அது.
வெள்ளையர்களுக்குத் தனி பள்ளிக்கூடம்; கறுப்பர்களுக்குத் தனி வெள்ளையர்கள் உபயோகிக்கும் சாலைகளில் கறுப்பர்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகள் விளையாடும் இடங்கள்கூட, தனித்தனி. உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்வு ரீதியாகவும் கறுப்பர் கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டார்கள்.
மார்ட்டின் லூதர் கிங் ஒரு கனவு கண்டார். ஒவ்வொரு பள்ளமும் மேடாக்கப்படுவது போல். வெள்ளையர்களுக்குச் சமமாக கறுப்பர்கள் நடத்தப்படுவதுபோல். நிறத்தை வைத்து மதிப்பிடாமல் நடத்தைகள் மூலம் மனிதர்கள் மதிக்கப்படுவதுபோல். கறுப்பின மக்கள் சுதந்தரக் காற்றை சுவாசிப்பதுபோல்.
கனவு கண்டதோடு நிறுத்திக்கொள்ளவில்லை கிங். போராட ஆரம்பித்தார். வன்முறையை அல்ல; அறவழிப் பாதையைத் தேர்ந் தெடுத்தார்.
இரண்டு பரிசுகள் அவருக்குக் கிடைத்தன. நோபல், படுகொலை.
- Author : பாலு சத்யா
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 134
or pay only Rs. 396.00 now with






Reviews
There are no reviews yet.