Site Navigation

மைக்கல் பாரடே

Weight 120 g
SKU: KB0093

Rs.200.00

Out of stock

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து துயர வாழ்வு அனுபவித்தும் புத்தக பைண்டிங் கடையில் வேலை பார்த்தும் கூட விஞ்ஞான ஆய்வுகளை தொடர்ந்தவர் பாரடே மின் ஏற்புத்திறன். (capacitance) என்பதை நாம் அவர் நினைவாக பாரட் எனும் அலகால் அளக்கிறோம். அவரது வாழ்க்கையை விவரிக்கிறது இந்நூல்.

  • Author :
  • Publisher :
  • No. of Pages :
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

பாரடேவின் மின்காந்தத் தூண்டல் குறித்த விதி இல்லையெனில் இன்று எரு மின் சாதனமும் இல்லை. மைக்கேல் பாரடே காந்தப்புலனும் மின்சாரமும் எத்தகைய தொடர்புடையவை என நிரூபித்திருக்காவிட்டால்.. பீல்டு தியரி என்றழைக்கப்படும். மின்கள் கோட்பாடு இல்லை. அது இல்லையேல் பேரறிஞர் ஐன்ஸ்டீன் இல்லை, ஆனோடு, கேத்தோடு எல்லாம் அவரளித்த பெயர்..பென்சீன் எனும் வேதிப்பொருளை கண்டுபிடித்தவர் பாரடே அவரது வாழ்க்கையை நாடகமாக விவரிக்கிறது இந்நூல்.

Additional information

Weight 120 g
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.