ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! – பாகம் 2
Rs.756.00
இப்போது முன்னைவிட வேகமாக ஓடுகிறோம். அல்லது துரத்தப்படுகிறோம். யாரையோ துரத்துகிறோம். இன்னொருவர் நம்மைத் துரத்துகிறார். இதோ மீண்டும் களைத்துப்போய் ஒரு மரத்தடியில் அமர்ந்து என்னைப் பற்றி, உங்களைப் பற்றி, நம்மைப் பற்றி யோசிக்கிறேன். இந்தப் புத்தகத்தின் சாரம் அந்த யோசனைதான்.
இந்தப் புத்தகத்திலும் புதிதாக எதையும் நான் சொல்லிவிடவில்லை. உங்களுக்குத் தெரிந்ததை உங்களிடம் நினைவூட்டுகிறேன். என்னை வழிநடத்துகிற, வாழ்த்துகிற, விமர்சிக்கிற எல்லா இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்…
- Author : கோபிநாத்
- Publisher : சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்
- No. of Pages : 88
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.