Site Navigation

தாழப்பறக்காத பரத்தையர் கொடி

Weight 192 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB 203

Rs.1,188.00

Out of stock

நாம் வாழும் சமூகம், மனிதர்கள் சுயமரியாதையோடும், மனிதத் தனத்தோடும் வாழத்தக்கதாக இருக்கிறதா என்றால் இல்லை. சக மனிதன் பற்றிய புரிதல், பரிவு, அன்பு அனைத்தும் குறைந்து வருவதுகூட இல்லை, முரண்பட்டு வருவதுகூட இல்லை, மனிதர் பிறரைப் பகைக்கும் காரணம் இல்லாமல் பகைக்கும் நிலைக்கும் செலுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் கவலை தருகிறது.

சமூகம் என்கிற திரள் உணர்வு குறைந்து விட்டது. திரும்பிப் அந்தந்த காலத்தில் என்னைப் பெரிதும் பாதித்த விஷயங்களின் எதிர்வினையே இக்கட்டுரைகள். இப்போது படிக்கையில் எனக்கு மிகவும் திருப்தியாகவே இருக்கிறது. எழுத்துக்களில் மட்டுமல்ல, எல்லாத் தொழிலுக்கும் அடிப்படைப் பண்பாக இருப்பது ‘அறம்’.

என் அளவில் இக் கட்டுரைகள் என் அறம்.

-பிரபஞ்சன்

  • Author : பிரபஞ்சன்
  • Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
  • No. of Pages : 160
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 192 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாழப்பறக்காத பரத்தையர் கொடி”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.