Site Navigation

ஆண்கள் ஏன் கேட்பதில்லை பெண்களால் சாலை வரைபடம் படிக்க முடிவதில்லை

Weight 205 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB314

Rs.990.00 Original price was: Rs.990.00.Rs.810.00Current price is: Rs.810.00.

Out of stock

அதிகாலை 2 மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொண்டு அல்லது மனைவியிடம் ஏன் என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய்? என்று கெஞ்சும் எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. ஒரு பெண் ஏன் ஆணைப் போல இருப்பதில்லை என்று ஆண்கள் இன்றும் புரிந்து கொள்ளாததாலும், தங்களைப் போலவே ஆண்களும் நடந்து கொள்ளவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்ப்பதாலும்தான் உறவுகள் தோற்கின்றன.

எதிர்பாலினத்தைப் புரிந்து உதவுவது மட்டுமின்றி, உங்களை நீங்களே புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும். நீங்கள் இருவரும், இணைந்து அதிக சந்தோஷமாக ஆரோக்கியமான, ஒத்திசைந்த வாழ்வை வாழலாம் என்றும் வழிகாட்டும்.

-ஆலன் & பார்பரா பீஸ்

  • Author : ஆலன் & பார்பரா பீஸ்
  • Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
  • No. of Pages : 230
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

கடலில்லிருந்து ஒரு துளி..!

ஆ ணும் பெண்ணும் வேறுவேறு. உயர்வோ தாழ்வோ இல்லை வெறுமனே வேறுவேறு. அவர்களிடம் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் ஒரே உயர் இனம் என்பதுதான். பல்வேறு மதிப்பீடுகள். வெவ்வேறு விதிகளின் அடிப்படையில் அவர்கள் பல்வேறு உலகங்களில் வாழ்கிறார்கள். எல்லோருக்குமே இது தெரியும் என்றாலும் ஒரு சிலர்தான், குறிப்பாக ஆண்களே இதை ஏற்றுக் கொள்கிறார்கள். எனினும் உண்மையை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த நிரூபணத்தைப் பாருங்கள். மேலைநாடுகளில் 50 சதவிகித திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைகிறது. பல தீவிர, உறவுகள் நீண்டகால உறவாக மாறாமல் குறுகியகால உறவாக முடிந்து விடுன்றன. ஒவ்வொரு கலாச்சாரம், இனம், பகுதியை சார்ந்த ஆண்களும் பெண்களும் தங்கள் கணவன் / மனைவியின் கருத்துக்கள், நம்பிக்கைகள் மனோபாவங்கள் பற்றி விவாதிக்கின்றனர்.

சில விஷயங்கள் வெளிப்படையானவை..

Additional information

Weight 205 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆண்கள் ஏன் கேட்பதில்லை பெண்களால் சாலை வரைபடம் படிக்க முடிவதில்லை”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.