கோணல் பக்கங்கள் – பாகம் 2
Rs.1,620.00 Original price was: Rs.1,620.00.Rs.1,380.00Current price is: Rs.1,380.00.
சாருவின் எழுத்துக்குள் தமிழ் landscape அதன் கவுச்சி வாசத் துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சாருவின் எழுத்துக்குள் உள் நுழைந்தால் நூற்றாண்டுகளுக்கும் முன்பு கள் கொண்டிருக்கும் சங்கப் புலவர்களில் சென்று முடியும். யாழி குடித்துக் சைக்கும் பாணர்களும், நடனமாடும் விறலியர்களும் நிறைந்த தீ எரியும் கூடாரங்களின் மஞ்சள் வெளிச்சப் பின்புலத்திலிருந்து சாரு ஒரு modern text ஐ எழுதிக்கொண்டிருக்கிறார். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வந்த அறவியல் அவர் குடித்து முடித்த காலி புட்டிகளில் அடைபட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது.
சாருவின் fictional world ல் இருந்து என்ன கிடைக்குமோ அதே தான் இந்தக் கோணல் பக்கங்களில் இருந்தும் கிடைக்கிறது.
-நா. முத்துக்குமார்
- Author : சாரு நிவேதிதா
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 334
or pay only Rs. 460.00 now with
Additional information
| Weight | 328 g |
|---|---|
| Dimensions | 21.5 × 14 × 1.5 cm |






Reviews
There are no reviews yet.