நான் நம்மாழ்வார் பேசுகிறேன்; பசுமை போராளியின் வாழ்க்கை வரலாறு
16%
Rs.1,836.00 Rs.1,550.00
or 3 installments of Rs.516.67 with
“தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் கூட இயற்கை விவசாயத்தை கொண்டு சேர்த்ததில் நம்மாழ்வாருக்கு முக்கிய பங்கு உண்டு. கிராமத்து மண்ணையும், மக்களையும் நேசித்த காந்தியடிகளின் பெயரில் செயல்படும் எங்கள் பல்கலைக்கழகம். இப்படி ஒரு பட்டத்தை நம்மாழ்வாருக்குக் கொடுத்து தனக்கு பெருமை தேடிக்கொண்டுவிட்டது” பட்டம் வழங்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து சென்றவர்களில் முதன்மையானவர். இறுதி காலம் வரை இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல், விவசாயிகளின் வாழ்வுரிமைக்காக ஓய்வு இல்லாமல் உழைத்தவர். 2013-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் நாள் இயற்கையுடன் இணைந்துவிட்டார்.
- Author : சாவித்திரி நம்மாழ்வார்
- Publisher : விகடன் பிரசுரம்
- No. of Pages : 295
or pay only Rs. 516.67 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Reviews
There are no reviews yet.