Site Navigation

நீதி நூல் சாரம்

Weight 320 g
Dimensions 21 × 13.5 cm
SKU: KB 419

Rs.1,944.00 Original price was: Rs.1,944.00.Rs.1,550.00Current price is: Rs.1,550.00.

In Stock

மனிதன் எப்படி வாழ வேண்டும் குடும்பம், சமூகம், தொழில், வர்த்தகம், அரசாங்கம் என்ற அமைப்புகளும் எப்படி இயங்க வேண்டும் என்பதை நம் நீதி நூல்கள் தெளிவாகச் சொல்கின்றன. சின்னச் சின்ன சுலோகங்கள், சம்பவங்கள், கதைகள் என்று நூல்களின் அமைப்பு முறையும் உள்ளடக்கமும் மாறுபட்டாலும் எல்லா நீதிநூல்களும் ஒரே மாதிரியான அறிவுரைகளையே சொல்கின்றன. சொல்லும் விதம்தான் மாறுகிறது.

  • ஒளவையார்
  • ஆத்திசூடி
  • கொன்றை வேந்தன்
  • முதுரை நல்வழி
  • உலக நீதி வெற்றிவேற்கை
  • நன்னெறி
  • இன்னா நாற்பது
  • இனியவை நாற்பது ஆசாரக் கோவை
  • ஏலாதி
  • நான்மணிக்கடிகை
  • சமஸ்கிருத நூல்கள்
  • வேதங்கள்
  • உபநிஷதங்கள்
  • மனுநீதி
  • விதுரநீதி
  • சுக்ரநீதி
  • சாணக்கிய நீதி
  • பர்த்ருஹரியின் நீதி சதகம்
  • பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்
  • வங்காள நூல்கள்
  • ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள்
  • தமிழ் சமஸ்கிருத நூல்
  • சிவன் சுவாமிகளின் மகா வாக்கியங்கள்
  • Author : ஆர்.நடராஜன்
  • Publisher : கவிதா பப்ளிகேஷன்
  • No. of Pages : 288
In Stock

or pay only Rs. 516.67 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

கால மாற்றத்தில் கம்ப்யூட்டர்கள் கரும்பலகைகளைத் துரத்திவிட்டாலும் கல்வித் திட்டத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய பாடங்கள் தமிழ் பண்பாடு மற்றும் நீதி போதனை. எங்கள் காலத்தில் பள்ளிக் கூடங்களில் தனியாக நீதி போதனை வகுப்பு உண்டு. அதற்கான புத்தகத்தை MI (Moral Instruction) என்று சொல்வார்கள், அந்தப் பிரிவில் ஒரு கதைப் புத்தகமோ கட்டுரைப் புத்தகமோ இருக்கும். ஆசிரியர்கள் அதை ஒட்டி அறிவுரைகள் தரும் கதைகளைச் சொல்வார்கள். MI பாடப்புத்தகம் தவிர அப்படிப்பட்ட கதைகள் தமிழ்ப்பாடப் புத்தகங்களிலும் இருக்கும்.
திருடாதே, பொய் சொல்லாதே, எல்லோரிடமும் அன்பு செலுத்து, பெற்றோருக்கு, ஆசிரியர்களுக்கு மரியாதை கொடு, போன்ற போதனைகள் கொண்ட புத்தகங்கள் அப்போது பாடத் திட்டத்தில் இருந்தன. இப்போது அந்த மாதிரியான நீதிபோதனை வகுப்புகள் இல்லை என்று அறிகிறேன். புதியன சில புகுவதால் பழையன எல்லாமே கழிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.

Additional information

Weight 320 g
Dimensions 21 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீதி நூல் சாரம்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.