செக்ஸ் மேனுவல்
Rs.990.00 Original price was: Rs.990.00.Rs.840.00Current price is: Rs.840.00.
பாலுறவு பற்றிய மாயைகளும் கவர்ச்சியும் போகப்போக மாறி, மனித வாழ்வில் அதுவும் ஒரு பகுதி இன்றியமையாத பகுதி என்னும் பெருமிதக் கண்ணோட்டம் வளரும்.
சமுதாயம் பாலுறவு பற்றி வெளிப்படையாகவும், நேர்மையாகவும் சிந்திக்கும் நிலையால் பத்தாம்பசலித்தனங்கள் மறைந்து ஒழுக்க நெகிழ்ச்சியும் விடுதலை உணர்வும் மேம்படும். பழைய மூட நம்பிக்கைகளின் பாரத்தில் அழுந்துவது மாறும். ஆண்-பெண்ணுறவு குறித்த இருவேறு ஓரவஞ்சனை எண்ணங்கள் விலகும். ஆணும் பெண்ணும் சுதந்திரமாகத் தமது பாலுறவுக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள் இத்தகைய பரிமாற்றமே முன்னேற்றத்தின் முக்கியமான படிக்கல், அதற்கான ஒரு சிறுமுயற்சியே இந்நூல்.
- Author : மாஸ்டர்ஸ் & ஜான்சன்
- Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
- No. of Pages : 287
or pay only Rs. 280.00 now with






Reviews
There are no reviews yet.